மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரது பங்களிப்பிலும், பங்கேற்பிலும் மட்டுமே கல்வியாளர்கள் சங்கமம் சாத்தியமாகிறது!! - Asiriyar.Net

Wednesday, April 24, 2019

மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரது பங்களிப்பிலும், பங்கேற்பிலும் மட்டுமே கல்வியாளர்கள் சங்கமம் சாத்தியமாகிறது!!





கல்வியாளர்கள்சங்கமம் தொடங்கப்பட்டு மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் தருவாயில் அதனை தேசிய அளவில் செயல்படத்தக்க அறக்கட்டளையாக மாற்றம் 
பெறச் செய்ததுடன்,
அதற்கென 
கற்போம்கற்பிப்போம் என்னும்
தனி சிறப்பிதழையும் அறிமுகம் செய்ய இருப்பதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம்.

மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரது பங்களிப்பிலும், பங்கேற்பிலும் மட்டுமே சங்கமம் சாத்தியமாகிறது..

Post Top Ad