SMC Meeting on 03.03.2023 - Agenda - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 1, 2023

SMC Meeting on 03.03.2023 - Agenda - SPD Proceedings

 



SPD Proceedings

அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2023 மாதத்திய பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 03.03.2023 ( வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது


Click Here to Download - SMC Meeting on 03.03.2023 - SPD Proceedings - Pdf


SMC Meeting on 03.03.2023 - Agenda

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் சிந்தனையில் மாற்றம் ! சமூகத்தின் ஏற்றம் !


Click Here to Download - SMC Meeting on 03.03.2023 - Agenda - Pdf



Post Top Ad