11th & 12th Public Exam - முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - DGE Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 5, 2023

11th & 12th Public Exam - முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - DGE Letter

 

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் முதுநிலையிலுள்ள முதுகலை ஆசிரியர் ஆகியோரை முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது






Post Top Ad