ITK - தற்காலிக ஆசிரியர்களை 4 மாதங்களுக்கு நியமித்துக்கொள்ள உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 3, 2023

ITK - தற்காலிக ஆசிரியர்களை 4 மாதங்களுக்கு நியமித்துக்கொள்ள உத்தரவு - Proceedings

 

ITK பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை மேலும் 4 மாதங்களுக்கு நியமித்துக்கொள்ள உத்தரவு


ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் - மாவட்ட ஆசிரியர் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள மாவட்டங்களுக்கு அறிவுறுத்துதல்-இல்லம் தேடிக் கல்வி, சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்








Click Here to Download -  ITK - Temporary Teacher - Proceedings - Pdf



Post Top Ad