1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 9, 2021

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்!

 

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே , தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்துமாறு தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
















Click Here To Download - School Reopen Instructions - DEE Proc - Pdf




Post Top Ad