G.O 188 - PO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு? - புதிய அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 2, 2021

G.O 188 - PO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு? - புதிய அரசாணை வெளியீடு

 



சட்டமன்ற தேர்தல் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 






தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடக்கிறது. அதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழி யர்களுக்கு முதற் கட்டம் மற்றும் 2 ம் கட்ட தேர்தல் பயற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. 


















Click Here To Download - G.O 188 - PO, P1, P2, P3 Remuneration For 2021 Election - Pdf












Post Top Ad