தேர்தல் பணிகளில் சத்துணவு சமையலர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க முடிவு! திருவள்ளூர் ஆட்சியர் நடவடிக்கை!!
திருவள்ளூர், மார்ச். 3௦ இருவள்ளூர் மாவட்டத் இல் உள்ள வாக்குச்சாவடிக ளில் எழுதப்படிக்கத் தெரி யாதசத்துணவுசமையலர்கள், அங்கன்வாடி உதவியாளர் கள், தமிழ் பேசத் தெரியாத வ ர் க ள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றுசுட்டிக்காட்டி மாலை முரசுநாளிதழில் நேற்றுமுன் தினம் செய்தி வெளியானது
இதன் எதிரொலியாக திரு வள்ளூர் மாவட்டதேர்தல் பணிக ளில் தகுதி வாய் ந்தவர் களை உடனடியாக நியமித்து மாவட்ட ஆட்சியர் பொன் னையா துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர் 1, வாக்குச்சாவடி அலுவலர் 2, வாக்குச்சாவடி அலுவலர் 3 ஆகியோர் இந்தி பேசுபவர் கள், சத்துணவு சமையலர் கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்ப தால் பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு வழங்கப்பட்ட வாக் குச்சாவடி அலுவலர்கள்! /100) தேர்தல் பணி செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ௮.மாய வன் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன் னையாவை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கி ழமை மாலைமுரசு தாளித ழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து29.4. 21 அன்று படிக்கத் தெரியாத சத்துணவு சமையலர்கள், படிக்கத் தெரியாத அங்கள் வாடி உதவியாளர்கள், தமிழ் பேசத்தெரியாத இந்திக்காரர் கள்ஆகியோர்விவரங்களை உடனடியாக திரட்டி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட் டுள்ளார். இந்நிலையில் ஞாயிற் றுக்கிழமை அந்தந்த வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட முகமை அலுவலர்கள் ஆகி யோர்வாய்ஸ் மெசேஜ் மூல மாக சத்துணவு சமையலர் கள் அங்கன்வாடி உதவியா ளர்கள் தமிழ் பேசத் தெரியா தவர்கள் ஆகியோருக்கு தெரி யப்படுத்தி உள்ளனர்.
மேலும் அனைத்து விவ ரங்களையும் பெற்று நேற்று திங்கள்கிழமை ஆட்சிய ருக்கு சமர்ப்பிப்பதாக உறுதி அளித்தனர். எழுதப்படிக்க தெரியாத வர்கள் ரிசர்வில் வைத்து விட்டு எழுத படிக்க தெரிந் த் வ ர் க ள் வாக்குச்சாவடிகளில் திய மிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment