அடுத்த மாதம் 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாம். - Asiriyar.Net

Post Top Ad


Saturday, December 21, 2019

அடுத்த மாதம் 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாம்.


ஜனவரி மாதம் 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாகு
அறிவித்துள்ளார்.


Recommend For You

Post Top Ad