புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்
பிறப்பிப்பவர்.திருமதி.பா.கனகராணி எம்.எஸ்.சி,பி.எட்,எம்.பிஃல்,
தொடக்கக்கல்வி - சமவேலை சம ஊதியம் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம் - புதுக்கோட்டை கல்வி மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி மீள பணியேற்க அனுமதி கோரியமை - உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் - சார்பு.

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.
ReplyDelete