தமிழகம் முழுவதும் நாளை (13.07.2024) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Asiriyar.Net

Friday, July 12, 2024

தமிழகம் முழுவதும் நாளை (13.07.2024) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 




பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.



சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், விடுமுறை விடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad