G.O 173 - பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம் - Asiriyar.Net

Tuesday, July 16, 2024

G.O 173 - பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்

 




தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி பள்ளிக் கல்வி இயக்குநர் / அரசுத் தேர்வுகள் பணியிட மாறுதல் மற்றும் இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் இணை இயக்குநர் பணியிடத்திலிருந்து இயக்குநராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்

🎯 தொடக்க கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக நியமனம்.


🎯 அரசு தேர்வு துறை இணை இயக்குனர் நரேஷ்  பதவி உயர்வு பெற்று தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக நியமனம்


🎯மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் லதா அரசு தேர்வு துறை இயக்குனராக நியமனம்


🎯ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணி மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமனம்.


Click Here to Download - G.O 173 - பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம் - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad