Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, July 17, 2024

கூடுதலாக 1000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப TRB அறிவிப்பாணை வெளியீடு.

 



2023 2024 ஆம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிவிக்கை எண் : 01/2024 , நாள் : 09022024 அன்று வெளியிடப்பட்டது.


 

இதனைத் தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை ( ADDENDUM ) அறிவிக்கை எண் .01 : A / 2024 , நாள் : 16.07.2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( website : https://trb.tn.gov.in/ ) வெளியிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

LightBlog