G.O 3471 - பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி IAS நியமனம் - 10 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - Asiriyar.Net

Tuesday, July 16, 2024

G.O 3471 - பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி IAS நியமனம் - 10 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம்

 




தமிழகம் முழுவதும் 10 IAS  மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


* தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


* தமிழக உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


* சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


* சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


* தொழிலாளர் நலத்துறை செயலாளராக வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Click Here to Download - G.O 3471  - 10 IAS  அதிகாரிகள் பணியிடமாற்றம் - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad