தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ராகுல் காந்தியிடம் கோரிக்கை! - Asiriyar.Net

Tuesday, July 23, 2024

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ராகுல் காந்தியிடம் கோரிக்கை!

 




தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் எம்.பிக்கள் ராகுல் காந்தியை சந்தித்தார்கள்.


தமிழ்நாடு பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறித்து ராகுலிடம் எடுத்துரைத்தனர்.


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான தமிழ்நாடு இந்தியா கூட்டணி எம்பிக்கள் குழு சந்தித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய கல்வி அமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான நிதியை  உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad