அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு.
*உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஆக.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
*தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.
No comments:
Post a Comment