G.O 175 - தொடக்கக் கல்வி - ஒப்பளிப்பு செய்யப்பட்ட தற்காலிக 1581 பட்டதாரி & 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் - அரசாணை (16.07.2024 ) - Asiriyar.Net

Sunday, July 21, 2024

G.O 175 - தொடக்கக் கல்வி - ஒப்பளிப்பு செய்யப்பட்ட தற்காலிக 1581 பட்டதாரி & 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் - அரசாணை (16.07.2024 )

 




தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியீடு.


மாவட்டம் வாரியான, பாட வாரியான விவரம்  மற்றும் ஊதிய விகிதம்


Click Here to Download - DEE - G.O  175 -  16.07.2024 - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad