ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
- காங்கிரஸ் - 53747
- அதிமுக - 20201
- நாம் தமிழர் - 3939
- தேமுதிக - 528
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் நிலையில் இடைத்தேர்தல் வெற்றி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் கொடுத்த பரிசு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்
No comments:
Post a Comment