அரசுப்பள்ளியில் மோதல் - மாணவன் உயிரிழப்பு - 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!! - Asiriyar.Net

Saturday, March 11, 2023

அரசுப்பள்ளியில் மோதல் - மாணவன் உயிரிழப்பு - 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!

 



திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad