10, 11 தேதிகளில் தமிழ்நாட்டில் அதி கனமழைக்கு வாய்ப்பு. - Asiriyar.Net

Monday, November 8, 2021

10, 11 தேதிகளில் தமிழ்நாட்டில் அதி கனமழைக்கு வாய்ப்பு.

 






வருகிற 10ஆம் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


டெல்டாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு 


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


திருவாரூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.






No comments:

Post a Comment

Post Top Ad