அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது? - இயக்குநர் செயல்முறைகள் - Asiriyar.Net

Thursday, August 5, 2021

அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது? - இயக்குநர் செயல்முறைகள்

 



வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்


ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் திருமதி.அ.தமிழ்செல்வி என்பவர் தொலைதூரக்கல்வி மூலம் தமிழ் வழியில் பி.காம் உயர்கல்வி பயில அனுமதி வேண்டி பார்வையில் காணும் கடிதம் வாயிலாக ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்துள்ளார். அரசுக் கடிதப்படி உயர்கல்வி பயில அனுமதி சார்ந்த பணியாளர் பணிபுரியும் அலுவலகத் தலைவர் நிலையிலேயே பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.






No comments:

Post a Comment

Post Top Ad