பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற ஆணை - Judgement Copy - Asiriyar.Net

Thursday, April 8, 2021

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற ஆணை - Judgement Copy

  தமிழ்நாடு நர்சரி  பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் அவர்கள் போட்ட வழக்கில் அனைத்து வகை பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு நடத்தி பதினோராம் வகுப்பு சேர்க்கை செய்திட    சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
Post Top Ad