மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு? - Asiriyar.Net

Wednesday, April 7, 2021

மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?

 
மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?


தமிழகத்தில், 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதம்; மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல்,அமைதியாக நடந்து முடிந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தோராயமாக, 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 74.24 சதவீதம்; 2019 லோக்சபா தேர்தலில், 72.47 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.


பதிவான ஓட்டுகளில், மாவட்ட வாரியான ஓட்டு சதவீதம் விபரம்:மாவட்டம் - ஓட்டுப்பதிவு சதவீதம்திருவள்ளூர் - 68.73


சென்னை - 59.40


காஞ்சிபுரம் - 69.47


வேலுார் - 72.31


கிருஷ்ணகிரி - 74.23


தர்மபுரி - 77.23


திருவண்ணாமலை - 75.63


விழுப்புரம் - 75.51


சேலம் - 75.33


நாமக்கல் - 77.91


ஈரோடு - 72.82


நீலகிரி - 69.24


கோவை - 66.98


திண்டுக்கல் - 74.04


கரூர் - 77.60


திருச்சி - 71.38பெரம்பலுார் - 77.08


கடலுார் - 73.67க்ஷ


நாகப்பட்டினம் - 69.62


திருவாரூர் - 74.90


தஞ்சாவூர் - 72.17


புதுக்கோட்டை - 74.47


சிவகங்கை - 68.49


மதுரை - 68.14


தேனி - 70.47


விருதுநகர் - 72.52


ராமநாதபுரம் - 67.16


துாத்துக்குடி - 70


திருநெல்வேலி - 65.16


கன்னயாகுமரி - 68.41


அரியலுார் - 77.88


திருப்பூர் - 67.48


கள்ளக்குறிச்சி - 78


தென்காசி - 70.95


செங்கல்பட்டு - 62.77


திருப்பத்துார் - 74.66


ராணிப்பேட்டை - 74.36


மொத்தம் - 71.79Post Top Ad