தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி: மே 3-ம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் நடத்த கல்வித்துறை முடிவு என தகவல்
*12ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கலாமா என முதலமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது
பிளஸ் டூ தேர்வு அட்டவணை குறித்து இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கவுள்ளது. ஆன்லைன் மூலம் பிளஸ் டூ தேர்வை நடத்துவது சாத்தியமா என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment