5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு - Asiriyar.Net

Sunday, December 1, 2019

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு




5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளின் அடிப்படை உரிமையான கல்வியை பெருஞ்சுமையாக்கி கல்வி மேல் அவர்களுக்கு வெறுப்பைத்தான் பொதுத்தேர்வு ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். பாடத்திட்டம் மாற்றாமல், அதன் தரத்தை உயர்த்தாமல் குழந்தைகள் தரத்தை மட்டும் மதிப்பிடுவது எம்மாதிரியான சித்தனை என்பது புதிராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Post Top Ad