FLASH NEWS:ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு!! - Asiriyar.Net

Monday, January 7, 2019

FLASH NEWS:ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு!!

சித்திக் ஒரு நபர்க் குழுவின் அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அறிக்கையின் அடிப்படையில் அரசு மேற்கொள்ளும்  நடவடிக்கை குறித்தும் பதிலளிக்க உத்தரவு

ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை






வழக்கு முடிவு வருகிற (09.01.19) அன்று திரு. ஸ்ரீதர் குழு மற்றும் திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.19) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













Post Top Ad