நாமே நம் பாடத்திற்கு Reality Show உருவாக்கும் விசித்திர App !! - Asiriyar.Net

Thursday, September 20, 2018

நாமே நம் பாடத்திற்கு Reality Show உருவாக்கும் விசித்திர App !!




உள்ள படங்களை Scan செய்து HP reveal input செய்தால் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும் Reality Show நம்மால் உருவாக்க முடிகிறது.Scan
செய்த Reality Paper ஐ download செய்வதன் மூலம் Reality வகுப்பறையை ஏற்படுத்தலாம்.
நாளைய மாற்றத்துடன்
HP reveal App
Download Link



Post Top Ad