தேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி ! - Asiriyar.Net

Thursday, September 20, 2018

தேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !


2 மாதத்தில் 1,800 புதிய மருத்துவர்கள்
தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

Post Top Ad