அக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்? - Asiriyar.Net

Sunday, September 30, 2018

அக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்?

 அக்டோபர் 2 பள்ளி திறக்க  வேண்டும்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் கிராம சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராம சபா கூட்டம் வார்டுத்தில் நான்கு  நாட்கள் நடத்தப்பட வேண்டும்.

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத்
 தலைவர்களால் கூட்டப்படுகிறது.


தற்போது பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்களை கூட்டி பள்ளி மேலாண்மை குறித்து விவாதிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு அளித்துள்ளனர் 

Post Top Ad