புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - NILP - அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 19, 2023

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - NILP - அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!

 




புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

⚘நாள்:19.03.2023


⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை


⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி


⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்


⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்


⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.


⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.


⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)


⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி,  விடைத் தாள் களுடன் இணைத்து 19.03.2023 அன்று ஒப்படைக்க வேண்டும்


⚘வினாத்தாளில் கற்போர் அவர்களுக்குரிய இடத்தில் கையொப்பம் இடவேண்டும் ( கைரேகை பதிவு செய்ய கூடாது).



Post Top Ad