பள்ளிகளில் சாதிய பாகுபாடு - அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 19, 2022

பள்ளிகளில் சாதிய பாகுபாடு - அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு

 சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Post Top Ad