தனியார் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 17, 2021

தனியார் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு

 


நெல்லை அருகே தனியார் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு என தகவல்.நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள பள்ளியில் கட்டட சுவர் இடிந்து விழுந்து விபத்து - 8ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உயிரிழப்பு.


கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்


Post Top Ad