ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயக்குநர் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, July 17, 2021

ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயக்குநர் உத்தரவு

 


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பி.இளங்கோவன் மற்றும் 15 நபர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.20113 / 2018 , 24959/2018 , 1740 to 1748/2018 மற்றும் 20564 to 20568/2018 -ன் 13.03.2019 நாளிட்ட ஒருங்கிணைந்த தீர்ப்பாணையின் பத்தி எண் .38 - ல் கீழ்க்குறித்தவாறு தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது.


Click Here To Download - DEE - Incentive Proceedings -  Pdf


Post Top Ad