5,6,7,8 மாணவர்களுக்கு கணித திறனறிவு தேர்வு - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 11, 2019

5,6,7,8 மாணவர்களுக்கு கணித திறனறிவு தேர்வு - Proceedings



தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் 5,6,7,8 ஆகிய வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு சென்னை - 25, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் நிறுவனம் மூலம் கணித திறனறிவு தேர்வு 05.01.2020 அன்று நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post Top Ad