டிசம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 20, 2019

டிசம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!





கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடுசெய்ய அடுத்தாண்டு ஜனவரி 25- ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post Top Ad