பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை மாற்றி உத்தரவு - Commissioner Proceedings - Asiriyar.Net

Wednesday, May 10, 2023

பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை மாற்றி உத்தரவு - Commissioner Proceedings

 

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மாற்றி அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.


பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை மாற்றி அமைத்து காலை (09.00  மணி முதல் மாலை 04.45 வரை) பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


Post Top Ad