இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 தேர்தல் பயிற்சி - CEO PROCEEDING - Asiriyar.Net

Friday, April 2, 2021

இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 தேர்தல் பயிற்சி - CEO PROCEEDING

 விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 அன்று நடைபெறும் திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 2 Ballot பயன்படுத்தப்பட உள்ளதால் அத்தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட Presiding Officer மட்டுமே திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு.


Post Top Ad