அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர முன்அனுமதி பெற வேண்டுமா? CM CELL Reply! - Asiriyar.Net

Wednesday, March 11, 2020

அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர முன்அனுமதி பெற வேண்டுமா? CM CELL Reply!



அரசு பணியில் சேருவதற்கு முன்னர் தொலைதுர வழியில் உயர்கல்வி பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( ப . தொ ) செயல்முறைகள் ந . க . எண் 40565 / C5 / இ5 / 2019 நாள் 22 . 08 . 2019 )


Post Top Ad