38 வது மாவட்டமாக உருவாகும் மயிலாடுதுறை - Asiriyar.Net

Tuesday, March 24, 2020

38 வது மாவட்டமாக உருவாகும் மயிலாடுதுறை





உருவாகிறது மயிலாடுதுறை மாவட்டம்


நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவிப்பு.

Post Top Ad