நடுநிலைப் பள்ளி வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு. - Asiriyar.Net

Saturday, March 28, 2020

நடுநிலைப் பள்ளி வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.






கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிகையாக முதல்வர் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது தொடக்க கல்வி இயக்குநர் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்  அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்  செயல்முறைகள்.

Post Top Ad