தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை நடத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.