எனது வகுப்பு மாணவர்களின் ஆங்கிலம் படிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட ஆங்கில ஒலிப்புச் சக்கரங்கள் ..... சக்கரத்தின் நடுவில் உள்ள ஓசையுடன் சக்கரத்தின் வெளி வட்டத்தில் உள்ள ஓசையை இணைத்து புதிய வார்த்தைகளை உருவாக்கி ஒரே மாதிரியான ஒலிப்பு ஓசை கொண்ட வார்த்தைகளை உருவாக்கி மகிழ்கின்றனர்......
பிற பள்ளிகளுக்கும் பயன்படும் நோக்கத்தில் பகிர்கிறேன்......
ஆசிரியர் மாணவர் நலனில் என்றும்
🌈📡🔬🛶⏳☂️🔭
*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*
இதனை PDF ஆக பதிவிறக்கம் செய்ய
கிளிக் செய்யுங்கள்.....
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1CjoR1kGU4JGLJ7DMB4chYpxDWxIztyQ-/view?usp=drivesdk