Flash News : ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்தது தமிழக அரசு - Asiriyar.Net

Tuesday, March 24, 2020

Flash News : ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்தது தமிழக அரசு



ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்தது தமிழக அரசு.




தேர்வு நடத்தும் ஆசிரியர்கள்,  விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல அனுமதி.

No comments:

Post a Comment

Post Top Ad