Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, March 23, 2020

Flash News : ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்தது தமிழக அரசு




ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்தது தமிழக அரசு

தேர்வு நடத்தும் ஆசிரியர்கள்,  விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல அனுமதி.
LightBlog