Flash News : தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல்? - அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம் - Asiriyar.Net

Monday, December 9, 2019

Flash News : தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல்? - அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்






9 மாவட்டங்களை தவிர்த்து நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது என்று முழு விவரத்தை  அரசிதழில் வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.


உச்சநீதிமன்ற உத்தரவால் கடந்த இரண்டாம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை ரத்து செய்யப்பட்டு புதிதாக தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று தமிழக அரசிதழில் இது தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 156 ஊராட்சிகளுக்கு டிச.27 அன்றும், 158 ஊராட்சிகளுக்கு டிச.30 அன்றும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Post Top Ad