LKG, UKG வகுப்புகளை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் - செங்கோட்டையன் - Asiriyar.Net

Sunday, January 20, 2019

LKG, UKG வகுப்புகளை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் - செங்கோட்டையன்




தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாளை முதல் தற்காலிகமாக செயல்படும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள், வரும் ஜூன் மாதம் முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்றும் கூறினார்

Post Top Ad