Flash News : சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது - Asiriyar.Net

Wednesday, January 23, 2019

Flash News : சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது











தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.  

மன்னார்குடி, அவிநாசி, ராஜபாளையத்திலும் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்

Post Top Ad