நாடு முழுவதும் 2 நாட்கள் பந்த் அறிவிப்பு - Asiriyar.Net

Monday, January 7, 2019

நாடு முழுவதும் 2 நாட்கள் பந்த் அறிவிப்பு





தொழிலாளர் விரோதபோக்குக்கையும் பணியாளர்களுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியும்,
12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வரும் 8,9 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.


இந்த நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தற்போது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா ஆகிய 2 வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு அளித்து உள்ளது.

இந்த போராட்டத்தில்,

ரிசர்வ் வங்கி,

பொதுத்துறை வங்கிகள்,

ரயில்வே,

வருமான வரி,

தபால்,

தொலை தொடர்பு,

பஸ் ஊழியர்கள்

ஆட்டோ ஊழியர்கள்
காப்பீடு உள்ளிட்ட, பல்வேறு முக்கிய சேவை துறை ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

இதனால், பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

Post Top Ad