எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Asiriyar.Net

Saturday, January 12, 2019

எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள்.

 மாணவர்களின் ஒழுக்கம் கற்பிக்க நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் ஜனவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Post Top Ad