சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு!!! - Asiriyar.Net

Tuesday, September 18, 2018

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு!!!





தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புக்கான, தேர்வு முடிவு, இன்று மாலை வெளியிடப்படுகிறது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை பட்டம், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புக்கான, மே மாத தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.

CLICK HERE FOR RESULTS..

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர், நாளை முதல், 27ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

Post Top Ad