தமிழக அமைச்சரவை மாற்றம் - புதிய துறைகள் என்னென்ன? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 11, 2023

தமிழக அமைச்சரவை மாற்றம் - புதிய துறைகள் என்னென்ன?

 


தமிழக அமைச்சரவை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

புதிய அமைச்சராக டி ஆர் ராஜா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் 

1. தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது 

2. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது 

3. மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது 

4. டிஆர்பி ராஜா அவர்களுக்கு தொழில்துறை  அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

5. வெள்ளக்கோயில் சுவாமிநாதன் அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது


Post Top Ad